வேலைக் கிடைத்தாலும் அமெரிக்கச் செல்ல முடியாத நிலை.. இந்திய மக்களின் சோகம்..!
எந்த வருடம் இல்லாதது போல் 2015ஆம் ஆண்டில் அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்க அரசு விசா வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்திய மக்களை அமெரிக்கச் செல்ல முடியாத நிலையில் தள்ளி, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது போதாது என்று அமெரிக்கச் சென்னேட்டர்கள் நேற்று அவுட்சோர்சிங் நிறுவனங்களின் சேட்டையைக் குறைக்க ஊதியம் அடிப்படையில் விசாவை வழங்க அறிவித்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க உள்ளனர்.
அப்படி என்ன பின்னடைவு..?
சோகம்..
புதுப் பிரச்சனை..!
உரிமம் ரத்து..
மழை.. சென்னை..
அயர்லாந்தில் இன்போசிஸ்..!
சீனா ஆதிக்கம்..
கிரெடிட் கார்ட்
கில்ட் ஃபண்ட்ஸ் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?
ஈ.எம்.ஐ


Click it and Unblock the Notifications