உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவால் பொருளாதார வளர்ச்சி சரிவு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய அரசு 2015ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை 8.1-8.5 சதவீத வளர்ச்சியில் இருந்து 7.1-7.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

ஆனால் பட்ஜெட் பற்றாக்குறை, வரி வசூல் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்குகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 
உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவால் பொருளாதார வளர்ச்சி சரிவு..!

மேலும் அரையாண்டு பொருளாதார ஆய்வு அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 7-7.5 சதவீதம் வரையில் இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் சில்லறை பணவீக்கத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் தெரிவித்தது.

உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைவால் பொருளாதார வளர்ச்சி சரிவு..!

அதேபோல் இந்தியாவில் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதால் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிப்படைந்து 7.1-7.5 சதவீதமாகக் குறைய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Poor agriculture output ruins Modi govt's 8.1-8.5% growth dream

The government today lowered its economic growth forecast for 2015-16 to 7-7.5 per cent from 8.1-8.5 per cent, but said budget deficit target will be met as higher tax revenues offset a shortfall in PSU stake sale.
Story first published: Friday, December 18, 2015, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X