மும்பை: நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 4 பிளாட்களை (வீடுகள்) நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கைப்பற்றியுள்ளது.
மும்பை டோனி பெடார் சாலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான 4 பிளாட்களைச் சுமார் 90 கோடி ரூபாய்க்கு வாங்கப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இத்தொகையை முழுவதும் பணமாக எஸ்பிஐ வங்கி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான ஒப்பந்த பத்திரங்களைத் தயார் செய்யும் பணியில் ஏர் இந்தியா ஈட்டுப்பட்டுள்ளது. மேலும் இப்பரிமாற்றம் முழுமையாக முடிவடையச் சுமார் 1 மாத காலம் தேவைப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கான 30,000 கோடி ரூபாய் பிணையெடுப்பு தொகையின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஏர் இந்தியாவின் சொத்துக்களை விற்க இந்நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தற்போதைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 40,000 கோடி ரூபாய்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications