பெங்களூரு: ஆன்லைன் ரியல்எஸ்டேட் நிறுவனமான காமன்ஃபுலோர்.காம் நிறுவனத்தை, குவிக்கர் நிறுவனம் 6 மாத பேச்சுவார்த்தைக்குப் பின் சுமார் 10 மில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் காமன்ஃபுலோர்.காம் நிறுவனம் குவிக்கர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் ரியல் எஸ்டேட்
காமன்ஃபுலோர்.காம் மற்றும் குவிக்கர் நிறுவன இணைப்பால் இந்திய ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய நிறுவனமாகக் குவிக்கர் தற்போது உயர உள்ளது.
மேலும் இத்துறையில் இருக்கும் ஹவுசிங்.காம் போன்ற பிற முன்னணி நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி உருவாகும் சூழ்நிலை உருவாகும்.
பரிமாற்றம்
இரு நிறுவனங்கள் மத்தியிலான இந்த ஒப்பந்தத்தின் பிடி காமன்ஃபுலோர்.காம் நிறுவனம் குவிக்கர் நிறுவனத்தின் சுமார் 9 சதவீத பங்குகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதேபோல் எவ்விதமான பணப் பரிவர்த்தனைகளையும் செய்யப்படவில்லை.
மதிப்பீடு
தற்போதைய நிலையில் குவிக்கர் நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் காமன்ஃபுலோர்.காம் நிறுவனம் 130 மில்லியன் டாலருக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வரும் குவிக்கர் நிறுவனத்தில் கூகிள் கேபிடல் 15 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தது.
முதலீட்டாளர்கள்
மேலும் இரு நிறுவன இணைப்பில் குவிக்கர் மற்றும் காமன்ஃபுலோர்.காம் நிறுவன முதலீட்டாளர்கள் ஒப்புதல்களின் படி இன்று நிறுவன கைப்பற்றுதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
உஷார்..!
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications