சென்னை: கார்ப்பரேட் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏப்ரல் 1, 2014 முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது லெட்டர்ஹெட்டில் சிஐஎன் எண்ணைக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
நிறுவன சட்டம் 2013இல் 183 புதிய பிரிவின் கீழ் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவுகளின் படி ஏப்ரல் 1 2014ஆம் ஆண்டு முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் லெட்டர்ஹெட், பில்கள், அறிக்கைகள் மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளிலும் சிஐஎன் (Corporate Identification Number) எண்ணைக் குறிப்பிடப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதன் உடன் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தின் முகவரி, தொடர்புகொள்ள மின்னஞ்சல், ஈமெயில், இணைய முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து மாற்றங்களையும் ஏப்ரல் 1 2014ஆம் ஆண்டுக்குள் செய்திருக்க வேண்டும் எனவும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
எனவே அமைச்சகத்தின் அறிவிப்புகளை ஏற்று நடக்காத நிறுவனங்கள் மீது ஒரு நாளுக்கு 1,000 ரூபாய் விதிக்கப்படும் எனவும், உச்சக்கட்டமாக 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications