லாப வளர்ச்சியில் இன்போசிஸ் உடன் போட்டி.. சிறப்பான வளர்ச்சியில் 'விப்ரோ'..!
பெங்களூரு: இந்தியாவின் 3வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ 2015ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் லாபத்தில் சுமார் 1.8 சதவீத உயர்வை எட்டி தனது சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்திய மென்பொருள் சந்தையில் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் டிசிஎஸ் 14 சதவீதமும், இன்போசிஸ் 2 சதவீத லாப உயர்வைச் சந்தித்தது.



Click it and Unblock the Notifications