மும்பை: சர்வதேச நாணய சந்தையில், திங்கட்கிழமை ஆரம்பக் கால வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 23 பைசா உயர்ந்து 68.69 ரூபாய் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.
உலக வர்த்தகச் சந்தையில் டாலர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் இந்தியா ரூபாய் மதிப்பு உட்படச் சர்வதேச நாணயங்களின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.

இதுகுறித்து நாணய பரிமாற்ற சந்தை வல்லுநர்கள் கூறுகையில், இறக்குமதியாளரிகளின் அதிகமான டாலர் தேவை மற்றும் பிற நாணயங்களுக்கு மத்தியிலான டாலர் மதிப்பு உயர்வு, உள்நாட்டுச் சந்தையில் டாலர் மீதான அதிகளவிலான வர்த்தகம் ஆகியவை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.69 ரூபாயாகச் சரிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நாணய பரிமாற்ற சந்தை சிவாஜி ஜெயந்தி காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.46 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் முடிந்தது.
இந்நிலையில் இன்றைய மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 78.30 புள்ளிகள் உயர்ந்து 23,787.45 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 25.30 புள்ளிகள் உயர்ந்து 7,233.25 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications