டெல்லி: இந்தியாவின் 43வது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் துவங்கினார்.
2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வெறும் நிதிநிலை அறிக்கையாக இல்லாமல் இந்திய ரயில்வே துறையைப் புதிய பரிணாம வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமையும் எனச் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
77 திட்டங்கள்
2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 77 திட்டங்களுக்கு அனுமதியுடன் 96,182 கோடி ரூபாய் மதிப்பிலான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பங்குச்சந்தை
ரயில்வே பட்ஜெட் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் BEML, சீமென்ஶ், ரிஸையன்ஸ் இன்பரா, ஏபிபி, எச்சிசி, எல் அண்ட் டி, டிம்கென், கன்டைனர் கார்ப் ஆஃப் இந்தியா போன்ற பல நிறுவனங்கள் சரிவை தழுவியுள்ளது.
7,000 கிலோமீட்டர்
ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் படி சுமார் 7,000 கிலோமீட்டர் தொலைவிலான ரயில்வே தடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ்
மேலும் ரயில்வே பயணிகளுக்குத் தங்களது பயணங்கள் குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
மும்பை பங்குச்சந்தை
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 69.86 புள்ளிகள் சரிந்து 23,019.07 புள்ளிகளை அடைந்துள்ளது, நிஃப்டி குறியீடு 32.70 புள்ளிகளை இழந்து 6,986.00 புள்ளிகளை எட்டியுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications