டெல்லி: இந்திய ரயில்வே துறையின் பரிமாண வளர்ச்சி திட்டத்தின் மூன்று முக்கியத் தூண்களைச் சுரேஷ் பிரபு வடிவமைத்துள்ளார்.
இதனைக் கொண்டு தான் இத்துறையில் உள்ள பிரச்சனைகள், இடர்கள், மற்றும் வருவாய் வசூல் என அனைத்துத் திட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாவ் அர்ஜன்: புதிய வருவாய்
ரயில்வே துறை வளர்ச்சிக்கு ஏதுவாக வருவாய் பெறும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து ரயில்வே துறையின் ஒவ்வொரு சொத்துக்களையும் பயன்படுத்த வேண்டும்.
நாவ் மனாக்: புதிய விதிமுறைகள்
ஜுரோ பட்ஜெட் முறையின் மூலம் நடப்பு நிதியாண்டின் நிதிநிலையை முழுமையாக எட்ட வேண்டும் என்ற இலக்குடன் இந்திய ரயில்வே துறை செயல்படும். மேலும் சர்வதேச தரத்திற்கு இணையாக வளர்ச்சி இலக்குகள் மற்றும் திட்ட முறைகளை வகுத்து நிலையான வளர்ச்சியைப் பெறும் வகையில் விதிமுறைகளை மாற்றியமைக்கப்படும்.

நாவ் சன்ராச்னா: புதிய வடிவம்
ரயில்வே துறையில் உள்ள பிரச்சனைகள் களை புதிய மற்றும் எளிமையான வழிகளைக் கண்டறிந்து இதனை உடனடியாக அமல்படுத்தப்படும். மேலும் ஒத்துழைப்பு, இணைப்பு, புதுமை மற்றும் முடிவுகளின் நிலையான தொடர்பு மற்றும் செயல்பாட்டில் புதுமையைப் புகுத்த வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications