ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்ஸை காலி செய்யும் பொருட்கள் இது தான்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மத்திய அரசின் 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல வரி மாற்றங்கள், நிதி ஒதுக்கீடு, மானியம் எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் எவை மலிவானவை, எவை விலை உயர்ந்தவையாக மாறப்போகிறது என்பதையே இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்ஸை காலி செய்யும் பொருட்கள் இது தான்..!

பர்ஸை காலி செய்யும் பொருட்கள்

1. கார்
2. சிகரெட்
3. சிகார்
4. புகையிலை
5. பில் பேமெண்ட், உணவகம், விமான பயணம் போன்ற அனைத்து சேவைகளும்.
6. ஆயத்த ஆடைகள் மற்றும் 1,000 ரூபாய்க்கு அதிக மதிப்புடைய பிராண்டட் துணிகள்
7. தங்கம், வெள்ளி மற்றும் வெள்ளி அல்லாத நகை வகைகள்
8. மினரல் வாட்டர் மற்றும் காற்று ஏற்றப்பட்ட இனிப்பு குளிர்பானங்கள்
9. 2 லட்சம் ரூபாயக்கு அதிகமான சரக்கு மற்றும் சேவைகள்

ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்ஸை காலி செய்யும் பொருட்கள் இது தான்..!

10. அலுமினியம் ஃபாயில்
11. பிளாஸ்டிக் பைகள்
12. ரோப் கார் மற்றும் கேபிள் கார்கள் சேவைகள்
13. இறக்குமதி செய்யப்பட்ட போலி ஆபரணங்கள்
14. சோலார் வாட்டர் ஹீட்டர்
15. லாட்டரி டிக்கெட்
16. வாடகை வாகனங்கள்
17. பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் சேவைகள்
18. E-Reading சாதனங்கள்
19. சட்ட சேவைகள்
20. VoIP சாதனங்கள்
21. காலஃப் கார்கள்
22. தங்க கட்டிகள்

காசை சேமிக்கும் பொருட்கள்

1. காலணிகள்
2. லோலார் விளக்குகள்
3. ரவுட்டர், பிராண்ட்பேண்டு மோடம், மற்றும் செட் ஆப் பாக்ஸ், டிஜிட்டல் விடியோ ரெக்கார்ட்ர் மற்றும் சிசிடிவி கேமிரா
4. ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்கள்
5. Sterilised dialyser

ஏப்ரல் 1 முதல் உங்கள் பர்ஸை காலி செய்யும் பொருட்கள் இது தான்..!

6. 60 சதுர மீட்டர்க்கு குறைவான வீடுகள்
7. கிராமிய நாட்டிய கார்களின் சேவைகள்
8. குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள்
9. ஓய்வூதிய திட்டங்கள்
10. மைக்ரோவேவ் ஒவன்
11. சுகாதார பட்டைகள் (Sanitary pads)
12. பிரைலி பேப்பர்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2016: Here's the list of what's cheaper & what's dearer

Cars, cigarettes, branded garments, air travel will become more expensive, while footwear, solar lamps and routers are slated to be cheaper following a host of changes in the tax structure in the Budget for 2016-17.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X