2015-16ஆம் நிதியாண்டில் பங்குச்சந்தை முதலீடு மூலம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சுமார் 11,000 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் மற்றும் 2016ஆம் நிதியாண்டின் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் முக்கியமான நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம் சுமார் 11,000 கோடி லாபம் ஈட்டியுள்ளோம் என்று எல்ஐசியின் முதலீட்டுப் பிரிவு செயல் இயக்குநர் பிரவீண் குதும்பே தெரிவித்தார்.

2015-16ஆம் நிதியாண்டின் 12 மாதத்தில் பங்குச்சந்தையில் சுமார் 2.70 லட்சம் கோடி ரூபாயை இந்திய கடன் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. இதில் 65,000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டது.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) 55,000 கோடி ரூபாயை எல்.ஐ.சி. பங்குச்சந்தையில் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
2015-16 நிதியாண்டில் பங்குச்சந்தை 10 சதவீதம் சரிந்திருக்கின்றன.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications