டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் கார் விற்பனை 7.87 சதவீதம் அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. சந்தையில் கார் விற்பனைக்கான வரி சில சதவீதம் உயர்ந்திருந்தாலும், நிறுவனங்களின் புதிய கார் மாடல்கள் அறிமுகம் மற்றும் பல விதமான சலுகைகள் மூலம் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த 5 வருடங்களில் இல்லாத அளவு கடந்த நிதி ஆண்டில் கார் விற்பனை 7.87 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தகவல்ப்படி 2015-16 நிதியாண்டில் கார் விற்பனை 7.87 சதவீதம் உயர்ந்து 20,25,479 கார்கள் விற்பனையானது. 2014-15ஆம் நிதியாண்டில் இதன் விற்பனை அளவு 18,77,706 கார்களாக உள்ளது. இதற்கு முன்பாகக் கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் கார் விற்பனை 29.08 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலத்தில் இரு சக்கர வாகன விற்பனை 3.01 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மோட்டார் சைக்கிள் விற்பனை 0.24 சதவீதம் சரிந்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 11.51 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
அதே சமயத்தில் மார்ச் மாத மோட்டார் சைக்கிள் விற்பனை 10.15 சதவீதம் உயர்ந்தது. இரு சக்கர வாகன விற்பனை 10.92 சதவீதம் உயர்ந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications