14 வருடத்தில் மந்தமான வர்த்தக வளர்ச்சியை சந்தித்தது காக்னிசென்ட்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சர்வதேச நிறுவனங்களுக்கு ஐடி சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமான இருக்கும் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கடந்த 14 வருடத்தில் மிகவும் மந்தமான வருவாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனால் இந்நிறுவனத்தின் முன்னணி வர்த்தகப் பிரிவான நிதியியல் மற்றும் ஹெல்த்கேர் சேவையின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற முதலீட்டு அளவை அதிகரித்துள்ளது.

ஹெல்த்கேர் பிரிவு

ஹெல்த்கேர் பிரிவு

2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஹெல்த்கேர் பிரிவு, தொடர் நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் திட்டத்தின் மூலம் லாபமானதாக இருந்தது.

வங்கியியல் துறை

வங்கியியல் துறை

இதேபோல் வங்கியியல் துறை சர்வதேச சந்தையின் நிலையற்ற தன்மையின் மூலம் அதிகளவிலான நிதி சேவைகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது இதனால் வங்கியியல் சேவை துறையும் லாபகரமானதாக இருந்தது எனச் சிடிஎஸ் நிறுவனத்தின் தலைவர் கார்டான் கோபார்ன் தெரிவித்தார்.

3.20 பில்லியன் டாலர்

3.20 பில்லியன் டாலர்


மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 3.20 பில்லியன் டாலர் அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. இது கடந்த வருடத்தை விட 10 சதவீதம் அதிகமாகும். ஆயினும் கடந்த 10 வருடத்தில் சிடிஎஸ் சந்தித்த மிகவும் மந்தமான வளர்ச்சி அளவாகும்.

வருவாய் கணிப்பு

வருவாய் கணிப்பு

2016ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 3.40 - 3.34 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் எனச் சிடிஎஸ் நிர்வாகம் கணித்துள்ளது.

 14 பில்லியன் டாலர் எட்டுவோம்..

14 பில்லியன் டாலர் எட்டுவோம்..

அதேபோல் 2016ஆம் ஆண்டு முடிவில் காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிர்வாகம் சுமார் 14 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை எட்டும் என்று தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

அடிச்சா பாரு ஆர்டரு

அடிச்சா பாரு ஆர்டரு

அடிச்சா பாரு ஆர்டரு.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு 142% போனஸ்..!அடிச்சா பாரு ஆர்டரு.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு 142% போனஸ்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT services provider Cognizant Technology Solutions Corp reported its slowest quarterly revenue growth in 14 years as its clients in the financial and healthcare services held back on spending.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X