டெல்லி: மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் பெட்டி அல்லது கவர் மீது அதன் பாதிப்பு குறித்த எச்சரிக்கை 85 சதவீதம் நிரப்ப வேண்டும் என அறிவித்திருந்தது.
இதன்படி சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது எச்சரிக்கை வடிவத்தை மாற்றியமைக்கும் முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்புதிய மாற்றத்திற்காக மே 4ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்ட சிகரெட் தயாரிப்பை ஐடிசி நிறுவனம் தற்போது துவங்கியுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்துச் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் அறிவிப்பை மாற்ற முடியாது என்றும், மாற்றத்தை நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.
அரசின் இப்புதிய மாற்றம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் சிகரெட் மற்றும் புகையிலை விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் ஐடிசி நிறுவனம், 8 பிராண்டுகளில் சிக்ரெட் விற்பனை செய்கிறது.
இந்நிறுவனம் எப்எம்ஜிசி துறையில் பிஸ்கெட், நூடில்ஸ் போன்ற பல பொருட்களை விற்பனை செய்தாலும், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் வர்த்தகத்தின் மூலம் 65 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய்ப் பெறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications