விஜயவாடா: தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின், ஆந்திர பிரதேசம் தனது மாநில வளர்ச்சிக்குத் தேவையான புதிய திட்டங்கள், புதிய தலைநகரம், முக்கியக் கட்டுமானங்கள், புதிய தொழிற்சாலைகளுடன் கூட்டு எனப் பல முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்து வருகிறது. இதற்கு அனைத்துக்கும் மத்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு அளித்தும் வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த மக்களிடம் தங்களது மாநில வளர்ச்சி பணிகளுக்கான நிதியை திரட்டும் விதிமாக, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு "பிராண்ட் ஏபி" (Brand AP) என்பதன் கீழ் என்ஆர்ஐ போல் என்ஆர்டிஎஸ் (Non-Resident Telugu Society) என்னும் புதிய சமுகத்தையே உருவாக்க உள்ளார்.

என்ஆர்டிஎஸ் சமுகம் மற்றும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மூலம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கான நிதியைத் திரட்டவே பிராண்ட் ஏபி-யை உருவாக்கியுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இப்புதிய தளத்தில் மூலம் வெளிநாடுகளில் வாழும் தெலுங்கர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்கவும், பிற என்ஆர்ஐ மக்கள் மத்தியிலான சமுக மற்றும் கலாச்சார இணைப்பை வலுப்படுத்த முடியும் எனவும் சந்திரபாபு நம்புகிறார்.

Non-Resident Telugu Society அமைப்பின் தலைமை அலுவலகம் விஜயவாடாவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த அமைப்பின் முதலமைச்சர் தலைமையிலான 10 நிர்வாகக் குழு உறுப்பினர், இதில் என்ஆர்ஐ விவகார துறை அமைச்சர் ஆகியோரும் அடக்கம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications