டெல்லி: மூடி'ஸ் முதலீட்டுச் சேவை நிறுவனம் 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது.
இக்காலகட்டத்தில் நாட்டின் நுகர்வோர் சந்தையின் வளர்ச்சி, தனியார் முதலீடுகள் அதிகரிப்பு, தொடர் வர்த்தக வளர்ச்சி ஆகியவை சீராக இருந்தால் மட்டும் 7.5% என்ற வளர்ச்சியை அடைய முடியும் எனத் தெரிவித்துள்ளது மூடிஸ்.

2015-16ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.3 சதவீதம் அளவில் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவை 8 சதவீதம் வரை உயர்த்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ள இந்நிலையில் மூடிஸ் அமைப்பின் 7.5 சதவீத வளர்ச்சி அறிவிப்புகள் பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இவ்வமைப்பின் அறிவிப்புகள் இந்திய சந்தையில் கிடைக்கப்பெறும் அன்னிய முதலீட்டு அளவு பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications