டெல்லி: இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதற்கு முக்கிய ஆதாரம் இந்த ஏப்ரல் மாதம்.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை எப்போது இல்லாத அளவில் சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என DGCA எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 79.32 லட்சமாக உயர்ந்துள்ளது, கடந்த வருடம் இதே காலக்கட்டதில் மாதம் இதன் அளவு 65.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏப்ரல் மாதத்தில் இண்டிகோ நிறுவனம் சுமார் 30.67 லட்ச பயணிகளுக்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து, சந்தையில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் இண்டிகோ ஏப்ரல் மாத்தில் சுமார் 38.7 சதவீத சந்தையைக் கைப்பற்றியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 12.62 லட்த பயணிகளுக்கு, ஏர் இந்தியா 11.98 லட்ச பயணிகளுக்கு விமானச் சேவை அளிக்கிறது.
இந்நிலையில் மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை அளித்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications