டாலர் ஆதிக்கம்: இந்திய நாணயத்தில் மதிப்பு 67.37 ரூபாயாகச் சரிவு..!
மும்பை: புதன்கிழமை நாணய சந்தை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 67.64 ரூபாய் வரை குறைந்து 9 மாத சரிவை சந்தித்தது.
இதன்பின் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் லாபகரமான சூழ்நிலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 470 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதற்கு மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் இந்திய சந்தை குறித்த மதிப்பீடு உயர்வும் முக்கியக் காரணம்.

பங்குச்சந்தையில் வர்த்தகம் உயர்ந்துள்ளதால் 67.64 ரூபாயில் வர்த்தகம் செய்யப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பு 3 மணியளவில் 67.32 ரூபாய் வரை உயர்ந்து இந்திய நாணயம் வலிமை அடைந்தது.
இதன் மூலம் 10 வருட முதலீட்டுப் பத்திரங்கள் 7.464 சதவீதத்தில் வர்த்தகம் செய்யப்பட்டது.
2016ஆம் நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 1.8 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications