கொழும்பு: இலங்கை நாட்டின் நிதிநிலை மற்றும் கடன் அளவுகள் ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில், இந்நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் முயற்சியாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1.5 பில்லியன் டாலர் கடன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1.5 பில்லியன் டாலர் கடன் தொகையை 36 மாத கடன் திட்டமாக ஐஎம்எப் வடிவமைத்து இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 168.1 மில்லியன் டாலர் தொகையை இலங்கை அரசிற்குச் சர்வதேச நாணய நிதியம் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 6 தவணையாக அளிக்கவும் ஐஎம்எப் இலங்கை நாட்டிற்கு உறுதி அளித்துள்ளது.
இலங்கை நாட்டின் புதிய அரசின் பொருளாதார மேம்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையாகவே இந்த நிதியுதவிக்கும் ஐஎம்எப் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் 2020ஆம் ஆண்டுக்குள் இலங்கை தனது மொத்த வர்த்தகப் பற்றாக்குறையை 3.5 சதவீதம் அளவிற்குக் குறைக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளது.
இதனுடன் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வரி விதிப்புத் திட்டத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications