டெல்லி: வெள்ளிக்கிழமை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டத்தில் 710 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்ட ஒப்புதலில் அன்வான்ஸ் என்சைம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 480 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டம் மிகப்பெரியது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளிக்கிழமை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிற திட்டங்களில் கோரோனா ரெமிடீஸ், மேக்மில்லன் பப்ளீஷர்ஸ் இன்டர்நேஷ்னல் மற்றும் ஆர்டியன் ஹெல்த்கேர் கேர் குளோபல் ஆகியவை அடக்கம்.
அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் 14 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் Flag டெலிகாம் சிங்கப்பூர் பிடிஈ லிமிடெட் மற்றும் ஸ்டார் டென் மீடியா சர்விசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன திட்டங்கள் மறுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications