டெல்லி: ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி -0.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 3 மாதத்தில் முதல் முறையாகும்.
நாட்டில் உற்பத்தி பணிகள் நலிவடைந்ததாலும், அத்தியாவசியம் பொருட்களின் உற்பத்தி அதிகளவில் குறைந்துள்ளதாலும் ஏப்ரல் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி -0.8 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது.
கடந்த வருடம் இதே ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 3.3 சதவீதம் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தொழிற்துறை உற்பத்தி அறிக்கையின் படி நாட்டில் அத்தியாவசியம் தேவை பொருட்களின் உற்பத்தி ஏப்ரல் மாதத்தில் 24.9 சதவீதம் வரை சரிந்து காணப்பட்டது.
மேலும் தொழிற்துறை உற்பத்தியில் 75 சதவீதம் உற்பத்தித் துறையைச் சாந்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 3.1 சதவீதம் வரை சரிந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் அதே காலகட்டத்தில் இதன் அளவு 3.9 சதவீதம் அதிகமாகக் காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் சுரங்கத்துறை உற்பத்தி அளவு வெறும் 1.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2.2 சதவீதம் அளவில் உயர்ந்து காணப்பட்டது.
அதேபோல் மின்சாரத் துறை உற்பத்தி அளவுகள் கடந்த நிதியாண்டில் 5.7 சதவீதம் மட்டுமே உயர்ந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு 14.6 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications