சென்னை: இந்தியா முழுவதும் 2 நாள் வங்கி வேலைநிறுத்த போராட்டம் என பெரும்பாலான வங்கித் துறை தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்து.
வங்கி அமைப்புகளின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான காரணம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை வங்கிகளை எஸ்பிஐ உடன் இணைப்பது மற்றும் ஐடிபிஐ வங்கியை தனியார்மயம் ஆக்குவது போன்றவற்றை எதிர்த்து வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க வங்கித் துறை ஊழியர்கள் முடிவு செய்தனர்.
டெல்லி உயர் நீதிமன்றம் தலையீடு
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறுகையில், ஜூலை 12, 13 ஆம் தேதி நடக்கவிருந்த வங்கி ஸ்ட்ரைக், டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்
வங்கி அமைப்புகளின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவசரம் வேண்டாம் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தற்போது வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ இணைப்பக்கு எதிரான எதிர்ப்பு
வங்கித் துறை தொழிற்சங்கம் எஸ்பிஐ பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (SBT), ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா (SBP), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (SBM), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதெராபாத் (SBH) வங்கிகளை எஸ்பிஐ உடன் இணைப்பதை எதிர்ப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications