டெல்லி: மொத்த விலை பணவீக்கம் (WPI) அடிப்படையில் 2016ஆம் ஆண்டு மே மாதம் 0.79 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 20 மாத உயர்வை பதிவு செய்து 1.62% ஆக உயர்ந்துள்ளது.

உணவு பொருட்கள் உயர்வே மொத்த விலை பணவீக்கம் உயர்வுக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. உணவுப் பணவீக்கம், கடந்த நிதியாண்டின், ஜூன் மாதம் 3.12 சதவீதமாக இருந்தது தற்போது நடப்பு ஆண்டின் ஜூன் மாதம் 8.18 சதவீதம் அடைந்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் மொத்த விலை பணவீக்கம் 2.13 சதவீதமாக இருந்தபோது, காய்கறிகளின் விலை 16.91 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 26.61 சதவீதமும் உயர்ந்தன.
உற்பத்தி பொருட்கள் பிரிவின் கீழ், உணவு பொருட்கள் பணவீக்கம் 8.35 சதவீதம் உயர்ந்ததுள்ளன.
சர்க்கரை பொருட்கள் விலை 21.09 சதவீதம் அதிகரித்தது.
மொத்த விலை பணவீக்கம் குறித்து டெலாய்ட் நிறுவனத்தின் மூத்த பொருளாதார ஆய்வாளர் ரிச்சா குப்தா கூறுகையில் மொத்த விலை பணவீக்கம் எதிர்பார்த்த நிலையில் தான் சென்றுகொண்டிருக்கிறது.
இதனுடன் உணவு விலை உயர்வும் அதிகரித்துக் கொண்டுவருகிறது.
உலகலாவிய உணவு பொருட்கள் சந்தையில் உணவு விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் வரை பணவீக்கமும் உயர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறினார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications