இண்டெர்னெட் பேக்குகளுக்கு கூடுதல் டேட்டா அளிக்கும் ஏர்டெல்
டெலிகாம் துறையில் அதிக வடிக்கையாளர்களை உடைய ஏர்டெல் நிறுவனம் தனது இண்டெர்னெட் டேட்டா பேக்குகளில் கூடுதலாக 67 சதவீதம் வரை அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதற்கு ரிலையன்ஸ் ஜியோ 4ஜி திட்டங்கள் மற்றும் ஜியோ தொடங்க இருப்பதே காரணமாக கருதப்படுகிறது. இந்த விலை குறைப்பின் மூலமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டாவை பயன்படுத்தி மகிழலாம்.



Click it and Unblock the Notifications