வாடகை வீடா.. சொந்த வீடா.. எது சரி..?
இன்றைய வாழ்க்கை முறையில் வேலை நிமித்தமாகவும், சரியான வசதிகள் காரணமாகவும் நாம் அவ்வப்போது குடியிருக்கும் வீட்டை மாற்றி வருகிறோம்.. இது சரியா? அல்லது சொந்த வீட்டை வாங்குவது தான் சரியா..?
இது தான் ஊரை விட்டு வெளி மாநிலங்களில், ஊர்களில் ஏன் வெளிநாடுகளில் பணிபுரியும் அனைத்துத் தரப்பினரின் முக்கியமான கேள்வி. ஏனென்றால் நாம் வாங்கும் சம்பளத்தில் மிகப்பெரிய பகுதி வீட்டு வாடகையாகச் செலவு செய்கிறோம். இதனை முறையாகச் சேமித்தால் மிகப்பெரிய லாபத்தை அடையலாம்.
இத்தகைய முக்கியமான பிரச்சனைக்குத் தான் நாம் இங்கு வழி சொல்ல போகிறோம்.


Click it and Unblock the Notifications