மும்பை -அகமதாபாத்துக்குப் போட்டியாக புதிய நிதி நகரம்: தெலுங்கான அரசு
இந்தியாவின் முக்கிய நிதி நகரங்களாக மும்பையும், அகமதாபாத்தும் இருக்கின்றன. இந்தியாவின் வணிக தலைநகரான மும்பைக்கு அடுத்து அதிக வர்த்தகம் நடக்கும் இடமாக அகமதாபாத் திகழ்கிறது.

தற்போது கேசிஆர் தலைமையிலான தெலுங்கானா அரசு ஆறு முதல் ஒன்பது மாதத்திற்குள் ஒரு நிதி நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஹைதராபாத் நிதி நகரமாக இருந்தாலும், மாநில அரசு புதிதாக ஒரு நிதி நகரத்தை உருவாக்க முயற்சித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் இன்னும் வளர்ச்சி அடையாத மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களுடன் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஹைதராபாத் போட்டியாக திகழ வேண்டும் என்று தெலுங்கானா அரசு விரும்புகிறது.
2006-2011 ஆட்சிக் காலத்தில் சென்னை அருகே நிதி நகரம் ஒன்று தனியார் பங்கேற்புடன் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications