இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி சேவை வழங்கும் நிறுவனமான இஃபோசிஸ் ஐடி துறையின் மெதுவான வளர்ச்சியின் காரணமாக கேம்பஸ் நேர்காணல் மூலம் வேலைக்கு எடுக்கும் எண்ணிக்கையைக் குறைக்க இருபதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்கு 20,000 பொறியாளர்கள்
பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் சென்ற சில வருடங்களாக ஆண்டுக்கு 20,000 பொறியாளர்களை வேலைக்கு எடுத்து வந்தது.
தற்போது அதில் இருந்து 3,000 அதிகமான எண்ணிக்கையை இந்த வருடம் குறைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
15% வரை குறைக்க வாய்ப்பு
இந்த வருடம் வேளைக்கு ஆட்கள் எடுப்பது 15% விரை இருக்கலாம் என்றும் இனி வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
இது குறித்து இஃபோசில் தலைமை எச்ஆர் ஒருவரிடம் கேட்கும் போது இது போன்ற எந்த முடிவும் இதுவரை நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் தொழில்நுட்ப தடைகள் மற்றும் அதிகரித்து வரும் திறன்கள் காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்குத் திறன் மேம்படுத்தும் பயிற்சி, புதிய தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றை அதிகரிக்க உள்ளது என்றும் கூறினார்.
அதிகமான திட்ட மேலாளர்கள்
தற்போது தேவைக்கு அதிகமான திட்ட மேலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் வேறு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளாததால் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்குப் பயிற்சி அளித்து அனைவருக்குமான வேலையை அளிக்கும் முயற்சியை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
16 லட்சம் மானவர்கள்
இந்தியாவில் ஆண்டுக்கு 16 லட்சம் மானவர்கள் ஐடி துறை சார்ந்த பட்டதாரிகளாக வருகின்றனர் எனவும் அதில் 2 லட்சம் நபர்களுக்கு மட்டுமே சரியான வேலை வாய்ப்பு அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அபாய மணி..!
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications