பணமும் வாழ்க்கையும்..!
நாம் படிக்கும் கல்லூரி, பள்ளிகளில் பணத்தை எப்படி மேலாண்மை செய்வது. எப்படி இதனைப் பெருக்குவது போன்ற வாழ்க்கைக்குத் தேவையான எந்தொரு விஷயங்களையும் நேரடியாகக் கற்பிக்கப்படுவதில்லை. காரணம் அதன் பற்றிய முழுமையான விபரங்கள் யாருக்கும் தெரிவதுமில்லை. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதை நாம் நடைமுறையில் தான் கற்க வேண்டும்.
இத்தகைய நடைமுறை வாழ்க்கைக்கு ஒப்பான வழிகளில் பணத்தை எப்படிச் சேமிப்பது என்பதைப் பற்றித்தான் Rich Dad Poor Dad என்ற புத்தகம் விலக்குகிறது.

இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்ற காரணத்தைத் தூண்டு வீடியோ தான் இது.


Click it and Unblock the Notifications