ரிலையன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய தூண் என்று ரிலையன்ஸ் ரிடைல் துணை நிறுவனத்தைச் சொல்லலாம்.
இந்த நிறுவனத்தின் தங்க நகை விற்கும் ரிலையன்ஸ் ஜூவல்லரி வர்த்தகத்தில் இருந்து வெளியேறப் போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ரிலையன்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வெளியேறும் என்ன ஏதும் இல்லை
இதைத் தொடர்ந்து நேற்று ரிலையன்ஸ் ரிடைல் நிறுவன உயர் அதிகரி ஒருவரிடம் கேட்ட பொழுது ரிலையன்ஸ் குழுமத்திற்கு அப்படி ஏதும் எண்ணம் இல்லை என்றும் சமீபத்தில் தான் ஏழு ஸ்டோர்கள் புதியதாகத் திறந்ததாகவும் கூறியுள்ளார்.
50 கிளைகள்
இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் ஜுவல்ஸ் தலைமையின் கீழ் சுமார் 50 கிளைகள் உள்ளது. மேலும் நான்கு ஸ்டோர்கள் திறப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
பங்குதாரர்களுக்கு உறுதி
ரிலையன்ஸ் நிறுவனம் ரிடைல் வணிகத்தில் அதன் வணிகம் மற்றும் மதிப்பை உயர்த்தும் என அதன் பங்குதாரர்களுக்கு உறுதி அளித்துள்ளது.
முற்றிலும் வதந்தி
எனவே ரிலையன்ஸ் ஜூவல்ஸ் வர்த்தகத்தில் இருந்து முழுமையாக வெளியேற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தியே என்றும் கூறினார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications