சென்னை: எய்சர் குழுமத்தின் எய்சர் மோட்டாஸ் லிமிடெட் நடப்பு நிதியாண்டின் ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் 42 சதவீத வருவாய் உயர்வை அடைந்துள்ளது. வரி, வட்டி, தேய்மானம், பிற செலவுகளுக்கு பிந்தை வருவாய் அளவில் 65 சதவீத உயர்வை பெற்று 470 கோடி ரூபாய் பெற்று வர்த்தக சந்தையை கலக்கியுள்ளது.

2016ஆம் நிதியாண்டை சிறப்பான மற்றும் வரலாறு காணாத லாப உயர்வை நாங்கள் எட்டியுள்ளோம் என எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த் லால் காலாண்டு முடிவு வெளியிட்ட கூட்டத்தில் செய்தியாளர்கள் மற்றும் பங்குதார்களுக்கு தெரிவித்துள்ளார்.
இக்காலக்கட்டத்தில் எய்சர் மோட்டாஸ் லிமிடெட் தலைமையின் கீழ் இருக்கும் ராயல் என்பீல்ட் நிறுவன மோட்டார் சைக்கிள் விற்பனை 38 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் சித்தார்த் கூறினார்.

இந்தியாவில் ராயல் என்பீல்ட் நிறுவன தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க விற்பனை மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் 66 டீலர்களை விற்பனை முனையங்களில் இணைக்க உள்ளோம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications