வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு.. ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி..!
டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், வங்கி ஊழியர்கள் போராட்டம் மற்றும் மக்களுக்குக் கூடுதல் கால ஆவகாசம் அளிக்கும் பொருட்டு மத்திய அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக இப்பகுதி மக்களுக்கு மட்டும் வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கால நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா டிவீட் செய்திருந்தார்.


Click it and Unblock the Notifications