புது டெல்லி: ஞயிற்று கிழமை(நேற்று) இரவில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்புடன் சென்ற மாதம் மட்டும் மூன்று முறை பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.சென்னை விலை நிலவரம்க்கது.
சென்னை விலை நிலவரம்
சேன்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.62-இல் இருந்து ரூ.60.58 ஆகக் குறைந்தது. இதேப்போன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.55.82-ல் இருந்து ரூ.53.81 ஆகக் குறைந்தது.
டெல்லி விலை நிலவரம்
நேற்று வரை பெட்ரோல் ரூ.62.51, டீசல் ரூ.54.28 என டெல்லியில் விற்றுவந்த பெட்ரோல் விலை இன்று ரூ.61.09 எனவும் டீசல் ரூ.52.27 எனவும் நேற்று நள்ளிரவில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பிற்கான காரணம்
சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் ரூபாய் அமெரிக்க டாலருக்கு வாரண்ட் குறைவு போன்றவையே விலை குறைப்பிற்கான காரணம் என்று இந்திய எண்ணெய் கழகம் (ஐஓசி) கூறியுள்ளது.
ஜூலை, மே மாதம்
ஜூலை மாதம் மூன்று முறை பெட்ரோல் விலை குறைந்திருந்தாளும் மே மாதம் 4 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications