ஆகஸ்ட் 5 'இன்றே கடைசி'.. வருமான வரி தாக்கல் 'செய்துவிட்டீர்களா'..?
சென்னை: 2015-16 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். ஒரு ஆண்டுக்கு 2,50,000ரூபாக்கு அதிகமாகச் சம்பளம் அல்லது வருமானம் பெறும் அனைவரும் வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் உங்கள் வருமானத்தை முறையாகத் திட்டமிட்டால் வருமான வரிக் கட்டுவதில் இருந்து தப்பிக்கலாம்.
சரி கடைசி நேரத்தில் எளிமையா வருமான வரி தாக்கல் செய்வது எப்படி என்பதே இப்போது அனைவரிடமும் வரும் கேள்வி. 10 நிமிடம் போது உங்கள் வருமான வரி தாக்கலை யாருடைய உதவியையும் நாடாமல் நீங்களே எளிமையாகச் செய்தி முடிக்கலாம். உங்களுக்கான வழிமுறை மற்றும் வாய்ப்புகளைக் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.


Click it and Unblock the Notifications