ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும்..!
இன்றைய நிலையில் நாட்டில் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பெரும்பாலானவை தற்போது ஆன்லைன் விற்பனை சேவையை அளிக்கிறது காரணம் அதிகளவிலான லாபம்.
கடைகளில் பொருட்களை விற்பனை செய்வதை விடவும், ஆன்லைன் மூலம் அதிகளவிலான லாபம் பெறப்படுகிறது எனப் புதிய ஆய்வு கூறுகிறது.

ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் போது வாடிக்கையாளர் சிறந்த பொருட்களை அதிகளவில் நாடுவதால், சில்லறை விற்பனையாளர்கள் தற்போது தரமான பொருட்களை அளித்து அதிகளவிலான விற்பனையும் லாபத்தையும் பெறுகின்றனர்.
இதன் வெளிப்பாடே இந்தியாவில் அதிகளவிலான ஆன்லைன் சேவை நிறுவனங்கள் உயர்வதற்கான முக்கியக் காரணமாக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியா மோனாஷ் பல்கலைக்கழகம் பேராசியர் Junzhao Ma சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தக நிலை குறித்து ஆய்வு செய்தபோது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications