முகேஷ் அம்பானி-யின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

அவர் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சம்பள உயர்வைப் பெறவில்லை என்பதும் தெரியுமா உங்களுக்கு?

2015-2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை

2015-2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2015-2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த எட்டு ஆண்டுகளாக முகேஷ் அம்பானியின் சம்பளம் ரூ.15 கோடி என்றும், சம்பள உயர்வு ஏதும் பெறவில்லை என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.38.75 கோடி சம்பளம் வழங்க முடியும்

ரூ.38.75 கோடி சம்பளம் வழங்க முடியும்

முகேஷ் அம்பானிக்கு ரூ.38.75 கோடி சம்பளம் வழங்க முடியும் என்றாலும் மற்ற ஊழியர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க நினைத்து சம்பள உயர்வை அவர் உயர்த்திக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

 ரூ.15 கோடி

ரூ.15 கோடி

2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது சம்பளத்தைத் தானாகவே முன்வந்து ரூ.15 கோடியாக நிர்ணயத்துக் கொண்டார்.

நிதி நிலைக்கு ஏற்ப ஊதிய உயர்வு

நிதி நிலைக்கு ஏற்ப ஊதிய உயர்வு

அதன் பிறகு நிறுவனத்தின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதிய உயர்வு ஏதும் கோரவில்லை. இருந்தாலும் பிற இயக்குநர்களுக்கு குறைந்தபட்ச அளவு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+