மும்பை: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் கடைசி இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்புகள் படி நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, 7வது சம்பள கமிஷன், கடைசி நாணய கொள்கை கூட்டம் என எவ்விதமான போலி காரணங்கள் கூறாமல் ரகுராம் ராஜன் தனது கருத்தில் உறுதியாக நின்றார்.
இதனால் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் கடந்த நாணய கொள்கையில் அறிவித்தபடி 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்தார். இதனால் நிதியமைச்சம் மற்றும் வணிக வங்கிகள் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தற்போது உள்ள வட்டி விகிதத்திலேயே சந்தை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதனால் நாணய கொள்கையில் மாற்றங்கள் அவசியமற்றது.
ஏற்கனவே ரிசர்வ் வங்கி பலமுறை வட்டியைக் குறைத்தும், வணிக வங்கிகள் மிகவும் குறைவான அளவிலேயே வட்டியைக் குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் பருவமழை பாதிப்பால் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்து நுகர்வோர் பணவீக்கத்தை அதிகளவில் பாதித்தது.
ரெப்போ விகிதத்தைப் போல் சிஆர்ஆர் விகிதம், எஸ்எல்ஆர் விகிதத்திலும் மாற்றமில்லை.
அதேபோல் நாட்டின் வளர்ச்சி விகிதமான 7.6 சதவீதத்தில் எவ்விதமான மாற்றமும் ஆர்பிஐ அறிவிக்கவில்லை.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications