இந்தியாவின் மிகப்பெரிய ஏர் லைன்ஸ் நிறுவனமான இண்டிகோ தனது விமான டிக்கெட் விலையை அதிரடியாக ரூ.806 ஆக குறைத்துள்ளது.
ஜம்மு-ஸ்ரீநகர்
இண்டிகோ இணைய தளத்தின் வவ்ரங்கள் படி ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான பயணத்திற்கு மட்டுமே இந்த ரூ.806 பயண கட்டணம்.
பிற வழித்தடங்கள்
டெல்லி-ஜெய்ப்பூர் இடையே பயணம் செய்ய ரூ.908, சென்னை-பெங்களூர் இடையே பயணம் செய்ய ரூ.976, பெங்களூர்-கொச்சி இடையே பயணம் செய்ய ரூ.1,137 கட்டணம் என்று இந்த விளம்பர திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைவான பயணிகள் எண்ணிக்கை
விமான நிறுவனங்கள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு என்பதால் பல ஆஃப்ர்களை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புக் செய்ய கடைசி தேதி
இண்டிகோ இணையதளத்தில் ட்க்கெட் புக் செய்வதற்கான கடைசி தேதி மற்றும் எவ்வளவு டிக்கெட்கள் என்ற ஏதும் குறிப்பிடவில்லை, ஆனால் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 30 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
ஸ்பைஸ் ஜெட்
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ‘கிரேட் இண்டிபெண்டன்ஸ் டே சேல்' என்று தனது விமான டிக்கெட் விலையில் உள்ள அடிப்படை கட்டணத்தை ரூ.399 ஆக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா
இதேப்போன்று ஏர் இந்தியா நிறுவனமும் மழைக்கால விற்பனையாக உள்நாட்டுப் பயண கட்டணமாக ரூ.1,199 எனவும் வெளிநாட்டுப் பயண கட்டணத்தை (சில வழித்தடங்களுக்கு மட்டும்) ரூ.15,999 எனவும் அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications