அட பாவிகளா.. மனுஷன முன்னேற விடவே மாட்டிங்களா..? இன்போசிஸ் ஊழியர்களுக்கு புதிய செக்..!
இன்போசிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக உயர் அதிகாரிகளின் தொடர் வெளியேற்றத்தால் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தைச் சந்தித்து அஸ்திவாரமே ஆடம் கண்டது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.
அட பாவிகளா.. மனுஷன முன்னேற விடவே மாட்டிங்களா..? இதுதான் இன்போசிஸ் ஊழியர்களின் இப்போதைய மைண்ட் வாய்ஸாக இருக்கும். என்ன சரியா..?
ஏர்டெல் புதிய திட்டம்..!
இன்போசிஸ்
அதிக சம்பளம்
கோடீஸ்வரர்கள்
ஃபோர்ட்
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
சுதந்திர தின ஆஃபர்


Click it and Unblock the Notifications