தென்னிந்திய நிதியமைச்சர்களின் கல்வி தகுதி- வீடியோ
ஒரு நாட்டுக்குப் பிரதமரின் திட்டம், கண்ணோட்டம், வளர்ச்சியின் மீதுள்ள பார்வை எவ்வளவு முக்கியமோ, பிரதமருடன் துணை நிற்கும் அமைச்சர்களும் இணையான அளவில் முக்கியமானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.
இதே பார்வை மாநில அளவில் பார்த்தால் முதல் அமைச்சர் மற்றும் மாநிஸ அமைச்சர்கள் இதில் இடம்பெறுவார்கள்.
இந்தியாவைப் பொருத்த வரை மாநில அளவுகளில் முதலமைச்சருக்கு அடுத்தபடியாக மிகமுக்கிய பதவியாகக் கருதப்படுவது நிதியமைச்சர் பதவி. காரணம் ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அவர்களை நம்பிதான் உள்ளது.
இந்த வகையில் தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்களும் அவர்களது கல்வி தகுதிகளையும் நீங்களே பாருங்கள்.


Click it and Unblock the Notifications