உலகிலேயே அதிக கிளைகள் கொண்ட தபால் துறை இந்திய தபால் துறை தான். தபால் துறையில் ஏற்பட்டு வந்த மந்தமான சூழ்நிலையினால் தபால் துறை ஏடிஎம் சேவையை முதலில் துவங்கியது.

பின்னர் நீண்ட காலாமக வங்கி சேவையை துவங்க இருப்பதாகக் கூறிவரும் தபால் துறை இப்போது நிறுவனங்களின் பதிவாளர்களிடம் கூட்டிணைவு சான்றிதழ் பெற்றுள்ளதால் 2017 முதல் வங்கி சேவையை துவங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
800 கோடி ரூபாய் முதலீட்டில் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் சுமார் 650 வங்கி கிளைகளும் 5000 ஏடிஎம் மையங்களும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பாங்க் (ஐபிபிபி - IPPB) துவங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் தபால் துறையினால் இந்தியாவில் 1,54,000 தபால் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்க முடியும். மேலும் இதில் பெரும்பாலான கிளைகள் கிராமப் புரங்களில் உள்ளதும், இதனால் கிராமங்களில் எளிதில் கிராமப்புறங்களில் வங்கி சேவைகள் சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications