சென்னை: இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறை என்றால் முதலில் கண்டிப்பாக நாம் வங்கி சேவையை தேர்வு செய்யலாம்.
ஒரு காலத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருந்த வங்கிகள் இன்று பொதுத்துறை, தனியார் துறை என பல வங்கிகள் நாளுக்கு நாள் துவங்கப்பட்டு வருகிறன.
இத்தகையை சூழலில் அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கியளர்களுக்கு இணையதள வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை எனப் பல எளிமைப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றன.
ஆனாலும் இந்தியர்களில் பலர் விரும்பிப் பயன்படுத்துவது பொதுத்துறை வங்கிகளை என்று கூறலாம். பொதுத்துறை வங்கிகளில் பல வங்கிகள் இன்று காணாமல் போன நிலையில் எந்தப் பொதுத்துறை வங்கி இன்றளவிலும் பெஸ்ட் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் வாசகர்களுக்கான சர்வே ஒன்றை நடத்தி இருந்தோம். அந்த சர்வேயில் பங்கேற்று 1,102 பேர் வாக்களித்துள்ள முடிவை நாம் இங்குப் பார்ப்போம்.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
நீங்கள் எதிர்பார்த்தது தான், 73% சதவீதத்தினர் அதாவது 799 வாக்குகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு அளித்துள்ளனர்.
கனரா வங்கி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு அடுத்த நிலையில் 164 வாக்குகளுடன் 15% வாசகர்கள் கனரா வங்கியைத் தேர்வு செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
மூன்றாவது இடத்தில் 90 வாக்குகள் அளித்து 8 சதவீத வாசகர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தேர்வு செய்துள்ளனர்.
செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
நான்காவது இடத்தில் 49 வக்குகளுடன் 4 சதவீத வாசகர்கள் செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியைத் தேர்வு செய்துள்ளனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications