ஒடிசா: ஒடிசா மாநில அரசு செவ்வாய்க்கிழமை புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. அந்தக் கொள்கையின் படி அடுத்த ஐந்து வருடங்களில் 1000 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஒடிசாவில் துவங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் பெங்களூருவில் நடக்க இருக்கும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ஒடிசா ஸ்டார்ட் அப் கொள்கை (ஒஎஸ்பி) அறிக்கையை முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
2020-க்குள் ஒடிசா ஸ்டார்ட் அப் கொள்கை மூலமாக இந்தியாவின் டாப் 3 ஸ்டார்ட் அப் முனையமாக ஒடிசாவை உகந்த சுற்றுச்சூழல், முதலீடுகள் மற்றும் கொள்கை தலையீட்டின் மூலம் மாற்ற வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு விரும்புகிறது.
நிறுவனங்கள், தொழில் மற்றும் டெக்னாலஜி என மூன்றிலும் இந்த புதிய கொள்கை ஐந்து வருடத்தில் நிறுவப்படும் என்று தலைமை செயலர் ஏ பி பதி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்காக ஸ்ட்ரார்ட் அப் மூலதன உள்கட்டமைப்பு நிதிக்காக மாநில அரசால் மைக்ரோ ஸ்மால் மற்றும் மீடியம் எண்டர்பிரைஸஸ் நிறுவனங்கள் அமைச்சகத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications