இந்தியாவில் கார் தயாரிப்பில் 2வது இடத்தில் இருக்கும் ஹுண்டாய் நிறுவனம் முதல் இடத்தில் பிடிக்க வர்த்தக ரீதியாகப் பல திட்டங்களை வகுத்து வரும் நிலையில், புதிய வாடிக்கையாளர் மற்றும் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் புதிய தயாரிப்பான 6வது தலைமுறை எலன்ட்ரா வாகனத்தை வர்த்தகச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதனுடன் அடுத்தச் சில மாதங்களில் இரண்டு புதிய எஸ்யூவி வாகனத்தை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஹூண்டாய்.
கடந்த 7 மாதங்களில் இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் வர்த்தகம் சுமார் 40 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதன் 6வது தலைமுறை 'எலன்ட்ரா' காரின் அறிமுகம் சென்னையில் மிகவும் பிரண்டமான முறையில் நடைபெற்றது.
புதிய காரை வாங்கும் முன் தாமரை மொட்டில் மலரும் புதிய ஹூண்டாய் 'எலன்ட்ரா'வின் அசத்தல் விளம்பரத்தை பாருங்க..!
ஹூண்டாய் 'எலன்ட்ரா' பற்றிய உங்களது
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications