டெல்லி: அமேசான் நிறுவனம் ப்ரைம் என்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் அஷ்யூர்டு என்றும் பிரீமியம் உறுப்பினர் சேவைகளைத் தொடர்ந்து ஸ்னாப்டீல் கோல்டு என்ற சேவையை துவக்கி உள்ளது.

ஸ்னாப்டீல் கோல்டு சேவை வாயிலாக ஸ்னாப்டீல் வாடிக்கையாளர்கள் இலவச டெலிவரி, இலவச ஒரு நாள் டெலிவரி மற்றும் நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பான வாங்குதல் வழிமுறைகளைப் பெறலாம்.
இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அமெசோன் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் இதற்கான தை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறிவரும் நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனம் நெட் பேங்கிங், கிரெடிட் / டெபிட் கார்டு, ஈஎம்ஐ அல்லது வால்லெட் சேவைகளைப் பயன்படுத்தி புக் செய்பவர்களுக்கு இலவச சேவையை அறிவித்துள்ளது.
2010 ஆண்டு துவங்கப்பட்ட ஸ்னாப்டீல் நிறுவனம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடனும், 50 மில்லியன் பொருட்களுடனும், 1000 வகைகளுடனும் தனது விற்பனையைச் செய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் 6000 நகரங்களில் தனது டெலிவரியை செய்துவருகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications