டெல்லி: பெங்களூரைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாக்ஸி ஆப் நிறுவனமான ஓலா 250 ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கியது.

கடந்த வாரம் ஓலா நிறுவனம் தனது டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை மூடப் போவதாகவும் 700 பேர் வரை வேலையை விட்டு நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இப்போது அறிவித்த ஒரு வாரத்தில் 250 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது இந்தப் பணி நீக்கம் ஊழியர்களின் செயல்திறன் குறைவு, ஒப்பந்த ஊழியர்களின் கால அளவு முடிவுபெற்றது போன்ற காரணங்களுக்காகவே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதே சமயம் 102 நகரங்களில் தங்களது சேவை அதிகரிப்பதற்காக 300 புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்த இருப்பதாகவும் இதனால் இப்போது 6000 ஆக இருக்கும் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் வலுப்பெறும் என்று கூறியுள்ளார்.
இந்தப் பணி நீக்கத்திற்கான முக்கிய காரணமாக ஓலா நிறுவனம் டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை தங்களுடைய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது தான் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications