ஹைதெராபாத்: இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனரான ஆதி கோத்ரெஜ் மதுவிலக்கிற்கு எதிராக சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்துள்ளார்
மதுவிலக்கை அமல் படுத்துவது மற்றும் செயல்படுத்துவது பயனற்ற முயற்சி.
மதுவிலக்கிற்கு எதிரானவன்
நான் மதுவிலக்கிற்கு எதிரானவன் என்று பீகார் மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் மதுவிற்கான தடை பற்றிய கேள்விக்கு கோத்ரேஜ் நிறுவன தலைவர் ஆதி கோத்ரெஜ் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நான் வல்லுநர் அல்ல
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)-இன் தலைவருமான ஆதி கோத்ரெஜ் மதுவிலக்கைப் பற்றி மேலும் கூறும் போது சமூக பிரச்சினைகள் நான் வல்லுநர் அல்ல ஆனால் இது வேலைக்கு ஆகாது என்றார்.
அமெரிக்காவில் தோல்வி
அமெரிக்காவில் மதுவிலக்கை அமல்படுத்த முயன்ற போது அங்கு மாஃபியா கும்பல் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு தோல்வியையே சந்தித்தது.
பலனற்ற முயற்சி
அதே பொல இந்தியாவில் இது வேலைக்கு ஆகாது. தடை செய்ய முயற்சிப்பது பலனற்ற முயற்சி மட்டும் தான். இதை நாம் ஆதரிக்கக் கூடாது என்றார்.
தேர்தலுக்கு நிதி
மேலும் மாநில தேர்தலுக்கு நிதி அளிப்பது ஊழலை ஒளிக்குமா என்ற கேள்விக்கு ‘ஆம்' என்னைப் பொருத்தவரை இது ஊழலை ஒழிக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.
கோத்ரேஜ் நிறுவனம்
கோத்ரேஜ் நிறுவனம் குளிர்சாதனப் பெட்டி, குளிரூட்டி சாதனங்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications