மும்பை: மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்ரஸ் பே நிறுவனத்தை 'பே யூ' நிறுவனம் 860 கோடி அளித்து வாங்குவது மிகப் பெறும் ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தினால் இந்த நிறுவனத்தின் பல ஊழியர்கள் கோடிஸ்வரர்களாகவும் ஆபிஸ் பாய் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
யாருக்கு இந்த ஆஃபர்?
நிறுவனத்தைத் துவங்கிய முதல் வேலை செய்பவர்களுக்கு சிட்ரஸ் பே நிறுவனம் 5 சதவீதத்தை அளிக்க முன்வந்துள்ளது என்று நிர்வாக இயக்குநர் அம்ரிஷ் ராவ் தெரிவித்துள்ளார்.
சிட்ரஸ் நிறுவனத்தில் இப்போது 300 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், மும்பை, பூனே, பெங்களூரூ, குர்கான் உள்ளிட்ட நகரங்களில் இதன் கிளை அலுவலகங்கள் உள்ளது
1 கோடி
இதில் 15 ஊழியர்கள் 1 கோடி ரூபாய் பெறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்நிறுவனத்தின் ஆபிஸ் பாய் ஒருவரும் 50 லட்சம் ரூபாய் தனது பங்காகப் பெறுகிறார்.
இந்த நிறுவனத்தின் அனைத்துப் பரிவர்த்தனையும் 2016 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 5 சதவீத பங்குகளை இந்நிறுவனத்தின் விற்பனை பங்கைப் பெறுவர்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்‘முட்டாள்’ தனம்
இது போன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விற்பனைக்கு வருவது அதிகரித்து வரும் நிலையில் ஃபூச்சர் குழுமத்தின் தலைமை பொறுப்பாளர் கிஷோர் பியானி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்‘முட்டாள்' தனமாகச் செயல்படுகிறது நிறுவனத்தை விற்பதே இவர்கள் குறிக்கோள் இவர்களுக்கு இந்நிறுவனத்தைப் பெரிதாகும் எண்ணம் இல்லை என்று கூறியது கவனிக்க வேண்டியது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
2014ம் ஆம் ஆண்டு மைந்தரா நிறுவனம் 375 மில்லியன் டாலருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் விற்கப்பட்டது. ஃப்ரீசார்ஜ் நிறுவனத்தை 450 மில்லியன் டாலருக்கு ஸ்னாப்டீல் நிறுவனம் கைப்பற்றியது, டாக்ஸி ஃபார் ஷூர் நிறுவனத்தை ஓலா நிறுவனம் 200 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சிட்ரஸ் பே நிறுவனத்தை விற்பனை செய்ததை அடுத்து பே யூ நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியாக அம்ரிஷ் ராவ் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications