சென்னை: அதானி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் மூலமாக உலகின் மிகப் பெரிய 678 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யக் கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தமிழகத்தில் துவங்க இருப்பதாகக் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் சூரிய மின் உற்பத்தி நிலத்தை 4,550 கோடி செலவில் ராமநாதபுரத்தில் உள்ள கமுதியில் ஒரே இடத்தில் 648 மெகா வாட்ஸ் தயாரிக்க கூடிய நிலையமாக அமைக்க இருப்பது இன்னொரு சிறப்பு.
இந்த மிகப் பெரிய 648 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யக் கூடிய ஆலையை கமுதியின் 400 கிலோ வாட்ஸ் சப் ஸ்டேஷன் இணைத்து உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதில் மிகவும் பெருமை படுகின்றோம் என்றும் இதனால் உலகின் தலை சிறந்த க்ரீன் எனர்ஜி தயாரிக்கும் நிறுவனமாக அதானி குழுமம் பெயர் பெறும் என்றும் கவுதம் அதானி தெரிவித்தார்.
இதற்காக எங்களது மிகப்பெரிய நன்றியை தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அதானி கூறினார்.
10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications