சென்னை: தனியார் வங்கி நிறுவனமான கோடக் மகேந்திரா வங்கி கோடக் நவ் (Kotak Now) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தச் செயலியின் மூலமாக இந்தியாவில் முதல் முறையாக மொபைல் மூலமாக டிஜிட்டல் முறையில் புதிய வங்கி கணக்கை எளிதில் திறக்க கூடிய விதமாக உருவாக்கி உள்ளனர்.

அடையாளச் சான்றுகள், முகவரி சான்றுகள், கையெழுத்து என அனைத்தையும் மொபைல் மூலமாகவே அதில் உள்ள கேமரா மற்றும் பையோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் கணக்கை திறக்கலாம்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கோடக் நவ் செயலியை உங்கள் மொபைல் செயலில் பதிவிறக்க வேண்டும். பின்னர் பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்று மற்றும் கையெழுத்தை படமாக பதிவேற்றிக் கொண்டு, வாடிக்கையாளர் உறவு எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை உருவாக்கிக் கொள்ளலாம்.
இந்தப் பயன்பாடு தானாகவே உங்கள் அருகில் உள்ள கிளையை வங்கி கிளையாக தேர்வு செய்து கொள்ளும். இந்தச் செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
50% வங்கி பரிவர்த்தனைகள் இப்போது இணையதள வங்கி மற்றும் மொபைல் பேங்க்கிங் மூலமாகவே நடந்து வரும் நிலையில் வங்கி கணக்கையும் டிஜிட்டல் முறையில் எளிதாகத் திறக்க கூடிய முறையை கோடாக் அறிமுகப்படுத்த எண்ணியது.
அதன் முயற்சியாகவே இந்தச் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளதாக கோடக் மகேந்திரா வங்கியின் தலைமை டிஜிட்டல் அதிகாரி தீபக் சர்மா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications