பிரதமர் 'மோடி'யின் சாயம் வெளுத்தது..!

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் 'மோடி'க்கும் எந்த சம்பந்தமும் 'இல்லை' என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? உண்மையில் அதுதான் உண்மை.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கும் அதிகமாக எட்டியதற்கு மாநில முதல்வருக்கே நன்றி சொல்ல வேண்டும்.

தேசிய கணக்காளரின் அறிக்கை படி உள்ளூர் நிர்வாகங்கள் சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்களுக்காகச் சென்ற நிதி ஆண்டில் மட்டும் 29 சதவீதம் வரை செலவு செய்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகங்கள் செலவாளிக்கும் தொகை கடந்த காலகட்டங்களில் 33.7 சதவீதம் வரை குறைந்துள்ளது.

 அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு

அதே நேரத்தில் சென்ற மாதம் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சவரன் தங்கப் பத்திரங்கள் போன்றவற்றில் மோடி அரசு கவனம் செலுத்தியதால் அரசாங்கத்தின் கடன் வாங்கும் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோடிக்கு பெரும் பலம்

மோடிக்கு பெரும் பலம்

இதுவே மோடிக்கு பெரும் பலம் என்றும் உலகளவில் இந்தியாவைப் பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ள இது உதவியதாகவும் இருந்தது, ஆனால் 2019 ஆம் ஆண்டு வரும் தேர்தலுக்குள் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்ற பிறகு வேலையின்மை இப்போது வரை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நெடுந்தூர கனவு

நெடுந்தூர கனவு

மாநில அரசுகளும் சில நெடுந்தூர கனவுகளுடன் சில சிறிய திட்டங்களில் முதலீடு செய்கின்றன. இத்திட்டங்களும் வேகமான வளர்ச்சியைப் பாதிக்கின்ற என்று ரீல்கேர் முதலீட்டுச் சந்தைகள் லிமிடெட் தலைமை பொருளாதார ஜே சங்கர் தெரிவித்துள்ளார்.

பெறும் தக்கங்கள்

பெறும் தக்கங்கள்

நம்மால் இன்னும் வேலை உருவாக்குதல், அதன் தாகங்கள் மீதான தீர்மானங்கள் போன்றவற்றை வரைய முடியவில்லை என்றாலும் அது மாநிலங்கள் போன்ற சிறிய திட்டங்களால் அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

ஹர்யானா, உத்தர்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் 17 முதல் 22 புள்ளிகளுடன் தங்களது கடன் வங்கும் அளவைக் குறைத்துள்ளது, இது கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும் போது 6 புள்ளிகள் குறைவாகும்.

 

மத்திய வங்கியின் காலண்டர் குறிப்பு

மத்திய வங்கியின் காலண்டர் குறிப்பு

மத்திய வங்கியின் காலண்டர் குறிப்பின் படி செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடியும் காலாண்டில் மட்டும் 750 பில்லியன் ரூபாய்களைத் திரட்ட இந்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவின் மொத்த மூலதனம் 84 சதவீதம் வரை வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பெறுவதால் மாநில மற்றும் மத்திய அரசின் பங்கு இதில் மிகக் குறைவே.

 

கட்டுமான துறை

கட்டுமான துறை

கட்டுமான துறையில் வளர்ச்சி ஏப்ரல் ஜூன் காலாண்டில் மட்டும் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 5.6 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே போன்று விவசாயத் துறையும் 2.6 சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி

நோமூரா ஹோல்டிங்ஸ் இன்க் கணிப்பின்படி மார்ச் 2017-இல் இந்தியாவின் வளர்ச்சி மிகக் குறைந்த அளவே இருக்கும் என்று கூரப்படுகிறது. அதிகபட்சமாக 7.3 சதவீதமாக உள்ள தற்போதைய வளர்ச்சி 7.7 சதவீதத்தை மட்டுமே எட்டும் என்று குறிப்பிட்டு உள்ளது.

மாநிலங்களின் வணிக வளர்ச்சி

மாநிலங்களின் வணிக வளர்ச்சி

இந்திய மாநிலங்களின் வணிக வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும் போது வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று ஆர்பிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+